அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) நிறைவடைகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகும்.
அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 24ஆம் திகதி தொடங்கும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.








