பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

புதிய பிரதமருக்கும் பாதுகாப்புத் தலைவர்களுக்கும் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here