மொனராகலை – கொழும்பு வீதியில் பாரவூர்தியொன்றும் கெப் ரக வாகனமொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் அந்த வாகனங்களின் சாரதிகள் இருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த இருவரும் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here