இலங்கையின் புதிய இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ,லசந்த ரொட்ரிகோ மற்றும் 26வது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் காஞ்சன பாணகொட ஆகியோரை நேற்றைய தினம் பிரதமரை சந்திதுள்ளனர்.
இச் சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அவர்கள் புதிதாக பதவிகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் இடம்பெற்ற முதல் சந்திப்பு இதுவாகும்.







