பிலிப்பைன்ஸில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here