பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை WhatsApp வழியாக பதிவு செய்யலாம்.

பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட WhatsApp இலக்கம் வழியாக இதுவரை 9,000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்க, பொலிஸ் மா.அதிபர் பிரியந்த வீரசூரிய 071-8598888 எனும் WhatsApp எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here