அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே நடந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் உடனடியாக முழு போர் நிறுத்தத்தை எட்ட மறுத்துவிட்டார்.
இருப்பினும், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை 30 நாட்களுக்கு நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








