அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பு, காசா பகுதியில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து ஜோ பைடன் கலந்துரையாடியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி , இஸ்ரேலுக்கு அளித்த ஆதரவுக்கு பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.








