Friday, August 7, 2026
No menu items!

பணயக்கைதி

போர் நிறுத்தம் குறித்து ஜோ பைடனுடன் பெஞ்சமின் நெதன்யாகு உரையாடல்..!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பு, காசா பகுதியில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து ஜோ பைடன் கலந்துரையாடியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி , இஸ்ரேலுக்கு அளித்த ஆதரவுக்கு பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

ஓகஸ்ட் மாதத்துக்கான லாஃப் கேஸ் விலையில் மாற்றம் இல்லை

லாஃப்  கேஸ் நிறுவனம் ஓகஸ்ட் மாதத்திற்கான உள்நாட்டு LPG சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. தற்போதுள்ள விலை அமைப்பில் எந்த மாற்றமும் இன்றி, லாஃப்ஸ்...
- Advertisement -spot_img