மகா சிவராத்திரியையொட்டி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மக்களுக்குத் தனது சிவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நான்கு திசைகளிலும் எல்லா இடங்களிலும் அறியாமையின் இருளை நீக்கி, எல்லா இடங்களிலும் நம்பிக்கையின், எதிர்பார்ப்பின் மற்றும் ஞானத்தின் விளக்குகள் ஒளிரும் மங்களகரமான நாளாக மகா சிவராத்திரி அமையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.








