மகியங்கனை – பி.டி.எஸ் சந்தியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து இன்று (25) காலை இடம்பெற்றதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தின் பிரேக்குகள் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here