Wednesday, June 10, 2026
No menu items!

பேருந்து விபத்து

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தனியார் பேருந்து ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பட்டல்கல பகுதியில் வைத்து 35 அடி ஆழமான செங்குத்தான பள்ளத்தில் விழுந்துள்ளது. விபத்தில் ஹட்டனைச் சேர்ந்த...

எல்ல – வெல்லவாய வீதி விபத்து : சாரதியின் கவனயீனமே காரணம் – பிரதி பொலிஸ்மா அதிபர்!

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து, சாரதியின் கவனயீனத்தாலேயே ஏற்பட்டதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். பேருந்து சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அது வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததாக அவர் கூறினார். கடந்த 4 ஆம் திகதி இரவு தங்காலை மாநகர...

எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அஞ்சலிக்காக தங்காலை நகர சபையில்..!!

எல்ல - வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகரசபை ஊழியர்களின் சடலங்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரையில் 10 பேரின் சடலங்கள் நகர சபைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (04) இடம்பெற்ற இவ் விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர்...

கொத்மலை பேருந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு!

நுவரெலியா - கண்டி பிரதான வீதியின், கொத்மலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. குறித்த...

கொத்மலை பேருந்து விபத்து – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

நுவரெலியா - கண்டி பிரதான வீதியின், கொத்மலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விபத்து இடம்பெற்ற இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த...

கொத்மலையில் பேருந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு..!

நுவரெலியா - கண்டி பிரதான வீதியின், கொத்மலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத்...

மகியங்கனையில்  பேருந்து விபத்து!

மகியங்கனை - பி.டி.எஸ் சந்தியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து இன்று (25) காலை இடம்பெற்றதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் பிரேக்குகள் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.   <!-- -->

பேருந்து விபத்தில் 30 பேர் பலி! 

பொலிவியாவின் யோகல்லா பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து, சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் 800 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

தெற்கு மெக்சிகோவில் பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழப்பு..!

தெற்கு மெக்சிகோவின் டபாஸ்கோ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 48 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து பாரவூர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 38 பயணிகளும் இரண்டு வாகனங்களின் சாரதிகளும் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் 18 மண்டை ஓடுகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும்,...

பிரேசிலில் பேருந்து விபத்து- அதிகரிக்கும் உயிர் இழப்பு..!

பிரேசிலில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் சிறு குழந்தையொன்றும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லைன் மற்றும் பிரேசில் நகருக்கு அருகில் பேருந்தின் டயர் வெடித்ததன் காரணமாக பேருந்து பாரவூர்தியுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஸ்ஸின் பின்னால் வந்த மேலும் பல வாகனங்களும் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், 2024 ஆம்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img