மதுபானசாலைகள் இன்று (25.12.2024) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் என்று கூறப்படுகிறது.

இதன்படி, குறித்த சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here