Wednesday, July 29, 2026
No menu items!

விகாராதிபதி

மாதோட்ட ரஜமகா விகாரையில் இடம் பெற்ற வெசாக் தின நிகழ்வு..!

மன்னார் மாதோட்ட ரஜமகா விகாரையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (12.05.2025) மாலை வெசாக் தின நிகழ்வுகள் இடம் பெற்றன. மாதோட்ட ரஜ மகா விகாரையின் விகாராதிபதி தலைமையில் குறித்த வெசாக் நிகழ்வுகள் இடம் பெற்றன. இதன் போது பொலிஸார், இராணுவம், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு தானம் வழங்கி வைக்கப்பட்டது.

7 மணி நேர வாக்குமூலத்திற்கு பின் வெளியேறிய தம்மிந்த தேரர்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்த கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் பிரதான விகாராதிபதி வணக்கத்துக்குரிய கொபவக தம்மிந்த தேரர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இன்று (11) காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்த வணக்கத்திற்குரியவர், வாக்குமூலம் அளித்து 7 மணி நேரத்திற்குப் பிறகு வெளியேறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு...

தையிட்டி விகாரை பிரச்சினையை தீர்ப்பதாக சிவசேனை அமைப்பினர் உறுதி..!

தையிட்டி விகாரை பிரச்சினையை தாம் ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதியளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் நாம் பேசவுள்ளோம். அவர்களுடன் பேசிய பின்னர்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img