கண்டி – மஹியங்கனை வீதி பாறைகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் இன்று (21/1/2025) மாலை 6 மணி முதல் நாளை (22/1/2025) காலை 6 மணி வரை மூடப்படும் என்று கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 20 ஆம் திகதி கண்டி – மஹியங்கனை வீதி மாலை 6 மணி முதல் மூடப்பட்டு, பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here