இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (2/27/2025) யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டமானது யாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்னால் ஆரம்பமாகியநிலையில் பேரணியாக யாழ்ப்பாண நகர் பகுதி ஊடாக யாழ். இந்திய துணைத் தூதரகம் நோக்கி சென்றது.

யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு 5 மீனவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here