தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது தமிழக வெற்றி கழகம் 108 தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 118 தொகுதிகள் தேவைப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் அதிமுக -78, திமுக-50 தொகுதிகளையும் வெற்றி பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் இதுவரையில் வெற்றி பெறவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here