இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 41 ஆவது போட்டி இன்று (23) நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here