முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தொட்டியடி பகுதியில் அமைந்துள்ள கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மடப்பள்ளி பகுதியில் நேற்றைய தினம் (10.12.2024 ) நிலையில் சிறுத்தை ஒன்றின் உடல் கோவில் பூசாரியால் இனங்காணப்பட்டதை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்துக்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் இறந்த சிறுத்தையின் உடலை எடுத்துச் சென்றுள்ளனர்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here