அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் மூன்றாம் கட்டம் இன்று ஆரம்பமாகின்றது.

தமிழ் – சிங்களப் புத்தாண்டுடன் கடந்த 12ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று ஆரம்பமாகும் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here