ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக் கொண்ட 59 இலங்கையர்கள் ரஷ்யா – உக்ரைன் போரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் இன்று (2/7/2025) இதனை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here