Sunday, June 14, 2026
No menu items!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஆர்.சி.பி அணியை விற்பனை செய்ய முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சியில்!

நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை விற்பனை செய்ய அதன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட டியாஜியோ (Diageo) நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) தற்போது RCB அணியை நிர்வகித்து வருகிறது. அணி விற்பனை அடுத்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடையலாம் என...

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் இன்று மோதல்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 42 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. பெங்களூரு எம்.சின்னசுவாமி விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டி இன்று (4/18/2025) நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

முதலிடத்தில் உள்ள RCB அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி குறித்த தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்தில் உள்ளதுடன், டெல்லி கெப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. குறித்த இரு அணிகளும் தாம் எதிர்கொண்ட 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன. அத்துடன் லக்னோ...

18 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்..!

18 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 02 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி, பின்னணி பாடகி ஸ்ரேயா...

 சென்னை அணிக்கு மாறுகின்றாரா? ரிஷப் பந்த்…!!

எதிர்வரும் 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பந்த், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் Trade ஒப்பந்தத்தில் சேரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிஷப் பந்த்தை தக்கவைத்துக்கொள்ளவது குறித்து இதுவரை டெல்லி அணியின் உரிமையாளர்கள் முடிவுசெய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியின் தலைவர் கே.எல் ராகுல் அணியை...

பயிற்சியாளராக அவதாரம் எடுக்கும் தினேஷ் கார்த்திக்….!!!

இந்திய பிரீமியர் லீக்கில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும், வழிகாட்டியாகவும் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்து முடிந்த ஐபிஎல் தொடருடன் தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருந்தார். இந்த ஆண்டு 15 போட்டிகளில் 36.22 சராசரியில் இரண்டு அரைச்சதங்கள் உள்ளடங்களாக 187.35 ஸ்டிரைக் ரேட்டுடன் 326 ஓட்டங்களை குவித்திருந்தார். எனினும், அரையிறுதியுடன் பெங்களூரு அணி வெளியேறியிருந்தது. இதனையடுத்து...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img