வட்டவளை பகுதியில் இன்று (25) காலை தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த பேருந்தும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையெனவும், ஒருவருக்கு மாத்திரம் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here