கடந்த 3 நாட்களாக தடைப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் இன்று (20) முதல் வழமைப்போல இயங்கும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து இயக்குநர்களுக்கு இடம்பெற்ற பரீட்சை காரணமாக, கடந்த 17 ஆம் திகதி முதல் பல தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

இருப்பினும், நேற்று பிற்பகல் எவ்வித தொடருந்து சேவையும் இரத்து செய்யப்படவில்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here