வியட்நாமில் யாகி (Yagi) புயல் அனர்த்தத்தினால் பலியானோர் எண்ணிக்கை தற்போது 197 ஆக உயர்ந்ததாக அந்த நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

128 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here