Mumbai Indians players celebrates the wicket of Madhav Tiwari of Delhi Capitals during match 63 of the Indian Premier League season 18 (IPL 2025) between Mumbai Indians and Delhi Capitals held at the Wankhede Stadium, Mumbai on the 21st May 2025 Photo by Vipin Pawar / Sportzpics for IPL

18வது ஐ.பி.எல் தொடரின் 63வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய டெல்லி கெப்பிட்டல்ஸ் 59 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (21) நடைபெற்ற போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்கள் எடுத்தது.

181 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், டெல்லி அணி 18 ஓவர்களில் 121 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here