மும்பை இந்தியன்ஸ் அணி
புதிய செய்திகள்
வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி!
18வது ஐ.பி.எல் தொடரின் 63வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய டெல்லி கெப்பிட்டல்ஸ் 59 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (21) நடைபெற்ற போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்கள் எடுத்தது.
181...
புதிய செய்திகள்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர் சரித் அசலங்க!
இலங்கை அணியின் சரித் அசலங்க இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரரான கார்பின் போஷுக்கு பதிலாக சரித் அசலங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி சரித் அசலங்க இந்திய மதிப்பில் 75 இலட்சம் ரூபாவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் சரித் அசலங்க இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்...
புதிய செய்திகள்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி!
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை...
புதிய செய்திகள்
வரலாற்று சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ் அணி!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது.
271 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 150...
புதிய செய்திகள்
IPL தொடரின் 33ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 33ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள்...
புதிய செய்திகள்
நேற்றைய போட்டியில் 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை...
புதிய செய்திகள்
IPL 12ஆவது போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி!
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


