பிரதான எதிர்க்கட்சியான SJB யின் 29 உறுப்பினர்களைக் கொண்ட தேசியப் பட்டியல் கட்சியின் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரால் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
- ரஞ்சித் மத்துமபண்டார
- இம்தியாஸ் பகீர் மார்க்கர்
- டல்லஸ் அழப்பெரும
- சாகரன் விஜயேந்திரன்
- நிசாம் காரியப்பர்
- சுஜீவ சேனசிங்க
- ஜி.எல்.பீரிஸ்
- சுதர்ஷினி பெர்னாடோபுள்ளே
- உபுல் ஜயசூரிய
- மஹிம் மெண்டிஸ்
- உபுல் பண்டார திஸாநாயக்க
- ரோஹன லக்ஷ்மன் பியதாச
- லிஹினி பெர்னாண்டோ
- ரவீந்திர சமர்வீர
- அதுலசிறி சமரகோன்
- கென்னடி டெகோல் குணவர்தன
- லலித் பிரசன்ன பெரேரா
- விசாக கமலீ சூரியபண்டார
- மகேஷ் சேனாநாயக்க
- ரவி ஜயவர்தன
- திசத் தேவப்பிராய் பண்டார விஜேகுணவர்தன
- லங்கேஸ்வரகே மித்ரபால
- பழனிவேலு பரமேஸ்வரன்
- பாலகிருஷ்ணன் சிவநாசன்
- கணபதி நகுலேஸ்வரன்
- சந்திம விஜேகுணவர்தன
- முகமது ஹாசிம் முகமது ரூமி
- முஹம்மது இஸ்மாயில் முட்டு முஹம்மது
- இந்திக்க பண்டாரநாயக்க






