எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here