Monday, September 28, 2026
No menu items!

ஐக்கிய தேசிய கட்சி

நாமல் கைது; ஐக்கிய தேசிய கட்சி கண்டனம்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை கடுமையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள அந்தக் கட்சி, இந்த மாதம் 12 ஆம் திகதி அனுராதபுரம் நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை சீர்குலைப்பதே இதன்...

திடீர் சொத்து தொடர்பான காவல்துறை அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்; ஐ.தே.க

இலங்கை காவல்துறை கடந்த ஜூலை 9 ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பை (வாபஸ்) திரும்ப பெறுமாறு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கோரிக்கை விடுத்துள்ளது. காவல்துறையின் அறிவிப்பில், "திடீரென கணிசமான சொத்துக்களைப் பெற்றுள்ள அல்லது சட்டபூர்வமான வருமான மூலம் இன்றி ஆடம்பர வாழ்கை வாழும் நபர்கள்" குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை விடுத்திருந்தது. இந்த...

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை!

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று நடைபெற்றது. நேற்று முன்தினமும் இவ்வாறான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றிருந்தது. அதன்போது ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன போன்ற முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். எனினும் நேற்றைய பேச்சுவார்த்தையில் அந்த கட்சிகள் கலந்து கொள்ளவில்லை என்று...

இன்றும் வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரசியல் கட்சிகள்..!

பூநகரி,மன்னார், தெஹியத்த கண்டி போன்ற உள்ளூர் அதிகார சபைகளுக்கான வேட்பு மனு ஏற்கும் பணி நண்பகலுடன் நிறைவுக்கு வந்திருக்கின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை அரசியல் கட்சிகள் இன்றும் கையளித்திருந்தன. ஐக்கிய தேசிய கட்சி சார்பாக முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்...

நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டால் உதவுவதற்கு ரணில் தயார் – வஜிர அபேவர்தன!

நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் எவ்வித நிபந்தனையும் இன்றி தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகவே இருக்கின்றார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக வாசிப்பவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வேலைத்திட்டங்களிலிருந்து வெளியேறுவர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (22/03/2025)  இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்...

UNP ஆட்சி அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தீவிரம் – நவீன் திஸாநாயக்க!

வலதுசாரி கட்சிகளை ஒன்றிணைத்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்துள்ளோம். சஜித் பிரேமதாச தனித்து செல்ல விரும்பினாலும், ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். கொத்மலையில் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (21/03/2025) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத்...

மேயர் வேட்பாளர்கள் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிப்பு..!

ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலும் யானை சின்னத்தில் களமிறங்கவுள்ளது. அடுத்த வாரம் செயற்குழு கூட்டத்தின்போதே கொழும்பு மாநாகர சபை உள்ளிட்ட ஏனைய மாநாகர சபைகளுக்கான மேயர் வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20/03/2025) வேட்புமனு...

சஜித் இணங்காவிடின் யானை சின்னத்தில் ஐ.தே.க களமிறங்கும்-வஜிர அபேவர்தன..!

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையில், இணக்கப்பாடுகள் ஏற்படாவிடின் யானைச் சினத்தில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடுமென கட்சியின் தவிசாளரும் முன்னாள் எம்.பியுமான வஜிர அபேவர்தன தெரிவித்தார். தற்போது நடத்தப்படும் பேச்சுக்கள் வெற்றியளித்தால் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பொதுவான சின்னத்தில் போட்டியிடும் சாத்தியம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், இன்று (15)...

ரணில் தலைமைத்துவத்திலிருக்கும் வரை UNPக்கு எழுச்சியில்லை – அஜித் பி பெரேரா..!

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சி இன்னும் பூச்சி நிலைக்கு வீழ்ச்சியடையும். அவர் தலைமைத்துவத்திலிருக்கும் வரை அக்கட்சிக்கு எழுச்சியில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை (13/03/2025) ஊடகங்களுக்கு கருத்துவெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசிய கட்சியுடன் கட்சி என்ற...

இணைந்து போட்டியிடபோகும் UNP-SJB !

கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை காலம் வழங்க ஐ. தே. க. தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு...
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img