அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பானது நேற்று (03/03/2025) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் காவிந்த ஜயவர்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் இணைந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here