2025-2027 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் தொடர்ந்து 4ஆவது முறையாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஷம்மி சில்வா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் 3ஆவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here