Tuesday, May 26, 2026
No menu items!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்

T20 முத்தரப்பு தொடருக்கு இலங்கை அணியில் வியாஸ்காந்த் !

பாகிஸ்தானில் ஆரம்பமாக உள்ள இருபதுக்கு 20 முத்தரப்பு தொடருக்கான இலங்கை தேசிய அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஒருநாள் தொடரின்போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இன்னும் முழுமையாக குணமடையாத வனிந்து ஹசரங்க அணியில் சேர முடியாத நிலையில், அவருக்குப் பதிலாக வியாஸ்காந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது...

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி!

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி 2026 ஆம் ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒரு டெஸ்ட் தொடர், 3 இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் அடங்கும். அதன்படி, இந்தத் தொடர் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி முதல்...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா தெரிவு!

2025-2027 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 4ஆவது முறையாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஷம்மி சில்வா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் 3ஆவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அதிரடி மாற்றங்கள்..!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மொத்த வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 147 இல் இருந்து 60ஆகக் குறைத்துள்ளது. அத்துடன் தனது புதிய யாப்பில் பல குறிப்பிடத்தக்கத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இன்று (20.12.2024) நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி..!

இலங்கை ஆடவர் அணி இந்த மாதம் இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதன்போது இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான போட்டி அட்டவணையை ஸ்ரீலங்கா கிரிக்கெட்  அறிவித்தது. இதன்படி இரண்டு அணிகளும் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் பயிற்சி போட்டி ஒன்றில் விளையாடவுள்ளன. அதன்பின்னர் இலங்கை...
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img