எம்.எஸ். நளீமின் வெற்றிடத்திற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அப்துல் வாசித் இன்று பதவியேற்றார்.

இன்று ஆரம்பமாகிய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் பதவியேற்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here