குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் பரிசீலனையை உயர் நீதிமன்றம் ஜனவரி 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அதுவரை பிரதிவாதியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி அமர்வு, ஜனவரி 29 ஆம் திகதி நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான நீதிபதி அமர்வு பிணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here