ஹிக்கடுவை, பன்னங்கொட கடலில் மூழ்கி உயிரிழந்த 29 வயதுடைய பெண் ரஷ்ய நாட்டவர் நேற்று மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் குளிக்கச் சென்றபோது அந்தப் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
பின்னர், கடற்கரையில் பணியில் ஈடுபட்டிருந்த ஹிக்கடுவ காவல் துறையின் உயிர்காக்கும் படையினரால் அவர் மீட்கப்பட்டார்.








