Tuesday, September 29, 2026
No menu items!

ரஷ்ய

ரஷ்ய இராணுவத்திற்கு உதவ இராணுவக் குழுக்களை அனுப்பிய வட கொரியா!

ரஷ்ய இராணுவத்திற்கு உதவ உக்ரைனுடனான தற்போதைய மோதலில் ரஷ்ய இராணுவத்திற்கு உதவ இராணுவக் குழுக்களை அனுப்பியுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் உத்தரவின் பேரில் இராணுவக் குழுக்கள் நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யப் படைகளுக்கு உதவ இராணுவக் குழுக்களை அனுப்பியதாக வட கொரியா அறிவித்திருப்பது இதுவே முதல் முறை. கடந்த...

ஹிக்கடுவை கடலில் மூழ்கி ரஷ்ய பெண் உயிரிழப்பு!

ஹிக்கடுவை, பன்னங்கொட கடலில் மூழ்கி உயிரிழந்த 29 வயதுடைய பெண் ரஷ்ய நாட்டவர் நேற்று மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடலில் குளிக்கச் சென்றபோது அந்தப் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பின்னர், கடற்கரையில் பணியில் ஈடுபட்டிருந்த ஹிக்கடுவ காவல் துறையின் உயிர்காக்கும் படையினரால் அவர் மீட்கப்பட்டார்.  

அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை யுக்ரைன் முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளது!

அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை யுக்ரைன் முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. வடக்கு யுக்ரைன் எல்லைப் பகுதியில் குறித்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு ஏவப்பட்ட ஏவுகணைகளில் 5 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஒரு ஏவுகணை சேதத்தை ஏற்படுத்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் யுக்ரைன் நடத்திய 8 ஏவுகணை தாக்குதல்களில் இரண்டு மாத்திரமே ரஷ்யத் தரப்பினரால்...

குளிர்காலத்தில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

குளிர்காலத்தில் 68,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை மத்தலவுக்கு அழைத்து வரும் வேலைத்திட்டம் இன்று (28) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் தலைமையின் கீழ் முதல் கட்டமாக 410 ரஷ்ய பயணிகள் நாட்டை வந்தடையவுள்ளனர். ரெட் விங்ஸ் விமானம் ஊடாக மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து அவர்கள் இன்று பிற்பகல் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு...
- Advertisement -spot_img

Latest News

தயாசிறி முன்வைத்த கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது. தயாசிறி...
- Advertisement -spot_img