அதற்கமைய நாடு முழுவதும் 2034 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இரவு 7 மணி ஆகும்போது பிரதான வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.
இரவு 10 மணிக்கு முன்னர் முதலாவது தேர்தல் முடிவு வெளியாகும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.








