இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் ஒரே ஆண்டில் அதிக தடவைகள் 200 ஓட்டங்களைக் கடந்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
தென்னாபிரிக்க அணிக்கெதிராக நேற்று (13) இடம்பெற்ற மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி 219 ஓட்டங்களைப் பெற்றது.
இதன்மூலம் அதிக தடவைகள் 200க்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா தம்வசமாக்கியது.
இதுவரை 8 தடவைகள் இந்திய அணி 200 ஓட்டங்களைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here