பரீட்சைகள் திணைக்களத்தின் www.donets.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி நடைப்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், 337956 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களுக்குமான தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகளையும் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் விபரம்
மாவட்டம் | தமிழ்மொழி மூலம் | சிங்கள மொழிமூலம் |
கொழும்பு | 147 | 154 |
கம்பஹா | 147 | 154 |
களுத்துறை | 147 | 154 |
கண்டி | 147 | 154 |
மாத்தளை | 147 | 154 |
நுவரெலியா | 144 | 146 |
காலி | 147 | 154 |
மாத்தறை | 147 | 154 |
ஹம்பாந்தோட்டை | 143 | 150 |
யாழ்ப்பாணம் | 145 |
|
கிளிநொச்சி | 144 |
|
மன்னார் | 143 | 145 |
வவுனியா | 145 | 145 |
முல்லைதீவு | 145 | 145 |
மட்டக்களப்பு | 145 |
|
அம்பாறை | 145 | 148 |
திருகோணமலை | 144 | 146 |
குருநாகல் | 147 | 154 |
புத்தளம் | 143 | 148 |
அநுராதபுரம் | 143 | 148 |
பொலன்னறுவை | 143 | 149 |
பதுளை | 144 | 149 |
மொனராகலை | 143 | 149 |
இரத்தினபுரி | 144 | 150 |
கேகாலை | 147 | 154 |