இலங்கை இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்படும்
ஆறுமுகநாவலர் பயிற்சி நிறுவகத்தின் 2024ம் கல்வி ஆண்டிற்கான பண்ணிசை சான்றிதழ் இணையவழி கற்கை நெறி வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
விண்ணப்பிக்க வேண்டிய நிறைவுத் திகதி 19-07-2024 ஆகும்
இணைந்து கொள்ளும் மாணவர்கள் விண்ணப்படிவத்தினை பூர்த்திசெய்து ” இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம். என்னும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைத்தல் வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்
+94 77 677 6249
(க.சிந்தூரன்)







