Friday, June 5, 2026
No menu items!

விஜய் சேதுபதி

BigBoss Season 9 – புதிய விதிகள், புதிய முகங்கள்!

பிக் பாஸ் 9 தொடங்கும் முன்பு உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் என ஒன்று இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருந்தது. ஆனால் இன்று ஷோ தொடங்கியபோது அந்த லிஸ்டில் இருந்து ஒருசிலர் மட்டுமே வந்திருக்கின்றனர். மொத்தம் 20 போட்டியாளர்களை விஜய் சேதுபதி வீட்டுக்குள் அனுப்பி வைத்திருக்கிறார். திவாகர் (டாக்டர், வாட்டர் மெலன் ஸ்டார் என தனக்கு தானே பட்டம்...

பீனிக்ஸ் பட விழாவில் மகனுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

தமிழ் சினிமா திரையுலகில் முண்ணனி நடிகராக திகழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி, கடந்த ஆண்டில் இவர் நடித்து வெளியான இரண்டு திரைப்படங்களான மகாராஜா மற்றும் விடுதலை 2 மிகப்பெரிய வெற்றியடைந்தன. தற்போது, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான தலைவன் தலைவி திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியாகி,...

துபாயில் கணக்காளர் இப்போது பலகோடி..விஜய் சேதுபதி சொத்து மதிப்பு: ஒரு பார்வை..!

மக்கள் செல்வனின் பிரமாண்டமான வாழ்க்கை முறை, 50 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். விஜய் சேதுபதி சொத்து மதிப்பு பொதுவாக திரை நட்சத்திரங்கள் அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். திரையிலும் திரைக்கதையைத் புரட்டிப் போடுவதற்குப் பெயர் பெற்றவர். விஜய்2003 ஆம் ஆண்டு முதல் தனது நீண்டகால காதலி ஜெஸ்ஸியை மணந்த இந்த...

OTT – ல் வெளியானது, பெரும் எதிர்ப்பார்ப்புடன் திரைக்கு வந்த விடுதலை 2 திரைப்படம்.. எதில் தெரியுமா?

விடுதலை 2 தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். சமூகத்திற்கு தேவையான படைப்புகளை கொடுத்து வரும் இவர் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் விடுதலை2. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன் ஆகியோர் இப்படத்தில்...

இறுதி கட்டத்திற்கு நெருங்கும் பிக் பாஸ்- பரபரப்பான நாமினேஷன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இந்த வாரத்திற்கான நாமினேஷன் நிகழ்வு நடைபெற்றுள்ள நிலையில், இதன் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. பிக் பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது. நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 2 வாரங்கள்...

பிக் பாஸில் கண்ணீருடன் வெளியேறிய ரியாவின் முதல் வீடியோ! இதுக்கெல்லாம் காரணம் யார்?

தற்போது நேற்றுடன் வெளியேறிய ரியா இணையத்தில் பதிவு செய்த முதல் வீடியோவில் பேசிய விடயங்கள் மக்களை கவலை அடைய செய்துள்ளது. இதற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் ரியா பிக் பாஸ் நிகாழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி...

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் பெண் போட்டியாளர்..!

பிக் பாஸ் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெண்கள் மற்றும் ஆண்கள் என இரண்டு பக்கமாக பிரித்து நடத்தப்படும் இந்த சீசனில் முதல் வாரம் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். ரவீந்தரை தொடர்ந்து இரண்டாவது வாரத்தின்...

இன்னும் மூன்று நாட்கள் BigBoss ஆரம்பம்..!

BigBoss  சீசன் 8 தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்கள் உள்ளன. இந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். இதனால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இவ்வாறிருக்க நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் 3 நாட்கள் இருப்பதை விஜய் சேதுபதி நினைவுப் படுத்துவதைப் போல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

’96’ இரண்டாம் பாகத்துக்கான கதை ரெடி….!

'96' திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான இத் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பிரசித்திபெற்றது. இந்நிலையில் 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுக்க, இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டதாக இயக்குநர் பிரேம்குமார் கூறியுள்ளார். 96 இரண்டாம் பாகம் எவ்வகையான கதையம்சத்துடன் வெளிவரப் போகிறது...

பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொள்ள போகும் விஜய் டிவி பிரபல ஹிட் சீரியல் நாயகி…. 

வழக்கம் போல் இந்த 7வது சீசனை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்று பார்த்தால் இந்த 7வது சீசனுடன் கமல்ஹாசன்   விலக அவருக்கு பதில் இப்போது பிக்பாஸ் 8வது சீசன் தொகுப்பாளராக விஜய் சேதுபதி கமிட்டாகியுள்ளார். அவர் இடம்பெறும் முதல் புரொமோ சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள்...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img