Sunday, September 27, 2026
No menu items!

த்ரிஷா

 “இலங்கை தமிழ் தூய்மையானது” நடிகை த்ரிஷா

இந்திய நடிகை த்ரிஷா கிருஷ்ணன், சிட்னியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஈழத் தமிழை பாராட்டி பேசி உள்ளமை வரவேற்பை பெற்றுள்ளது. ஈழத் தமிழர்களின் "தூய்மையானது" என அவர் விவரித்தார். அந்த நிகழ்வில் பேசிய த்ரிஷா, ஈழத் தமிழை கேட்பதை தான் மிகவும் விரும்புவதாகவும், அது பேசப்படும் விதத்தை பெரிதும் ரசிப்பதாகவும் கூறினார். "எனக்கு ஈழத் தமிழ் ரொம்ப...

‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட்…!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப் படத்தில் அஜித்துடன் சேர்ந்து த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத் திரைப்படம் அடுத்தமாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலமே...

இலங்கையில் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்த மொத்த வசூல்.. முழு விவரம்..!

விடாமுயற்சி திருவிழா இல்லை என்றாலும் நேற்று (பிப்ரவரி 6) தமிழ்நாடே திருவிழா கோலமாக இருந்தது. காரணம் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி  திரைப்படம் உலகம் முழுவதும் 3650 திரைகளுக்கு மேல் வெளியாகி இருந்தது, தமிழகத்தில் மட்டுமே 900க்கும் அதிகமான திரைகளில் வெளியாகி இருந்தது. அஜித்துடன் த்ரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். படத்தில்...

விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா.. இயக்குநர் மகிழ் திருமேனி கூறிய தகவல்..!

விடாமுயற்சி அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி.  இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற ஜனவரி 23ஆம் தேதி வெளிவரும் என...

ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் விடாமுயற்சி.. செம மாஸ் ஓப்பனிங்..!

விடாமுயற்சி வித்தியாசமான திரைக்கதையில் எப்போதும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் மகிழ்திருமேனி. இவருடைய இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. அஜித் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பலரும் நடித்து வருகிறார்கள். வருகிற 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளிவரவுள்ளது. இன்னும் 16 நாட்களே இருக்கும் நிலையில்,...

சென்னையில் த்ரிஷா வசித்து வந்த வீட்டை பெருந்தொகை கொடுத்து வாங்கிய பிரபல நடிகர்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. இவர் வசித்து வந்த வீட்டை பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் பானு சந்தர் பெருந்தொகைக்கு வாங்கி உள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கும் த்ரிஷா சென்னையில் அவர் வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டு தற்போது, வேறொரு...

’96’ இரண்டாம் பாகத்துக்கான கதை ரெடி….!

'96' திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான இத் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பிரசித்திபெற்றது. இந்நிலையில் 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுக்க, இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டதாக இயக்குநர் பிரேம்குமார் கூறியுள்ளார். 96 இரண்டாம் பாகம் எவ்வகையான கதையம்சத்துடன் வெளிவரப் போகிறது...

கோட் படம் பார்க்க ஜோடியாக வந்த லேடி சூப்பர் ஸ்டார்…!

கோட் படம் ரிலீஸ் ஆன தினத்திலேயே நடிகை த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் என அனைவரும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியானது. இதில், சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். த்ரிஷா மட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில் பெங்களூரில் உள்ள பிரபல திரையரங்கில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது கணவரும் இயக்குநருமான...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு உயிரிழப்புக்களின் உயிரிழப்பு 77 ஆக அதிகரிப்பு

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஏற்பட்ட டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தரவுகளின்படி, இதுவரை பதிவாகியுள்ள மொத்த...
- Advertisement -spot_img