முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையானார்.

வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here