அனுராதபுரம் – ருவன்வெலிசாய பொலிஸ் காவல் அரனில் சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு (10.07)இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அனுராதபுரத்தை சேர்ந்த 55 வயதான பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here