வர்த்தமானி அறிவித்தல் குறித்து நீதி அமைச்சர் விஜயதாச விளக்கம் அறிவித்தலை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வெளியிட வேண்டாமென அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியதாக நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இவ்வாறான வர்த்தமானி அறிவித்தலை விடுத்து ஜனாதிபதி தேர்தலை மக்கள் ஒத்திவைக்க முற்படுவதை தடுக்கும் நோக்கில் தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், சிலர் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தால் அவர்களே முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






