சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க சதொச தீர்மானித்துள்ளது

இந்நிலையில் குறித்த விலை மாற்றங்கள் இன்று (09) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்கு வருமென தெரிவித்துள்ளது.

அதன்படி,

1 கிலோ வெள்ளை சீனி புதிய விலை ரூ. 249
1 கிலோ கீரி சம்பா புதிய விலை ரூ. 248
1கிலோசீன உருளை கிழங்கு புதிய விலை ரூ. 230
1 கிலோ வெள்ளை கௌபி புதிய விலை ரூ. 978
1கிலோ இந்திய பெரிய வெங்காயம் புதிய விலை ரூ. 255
1 கிலோ பாசிப்பயறு   புதிய விலை ரூ. 935
1 கிலோ சிவப்பு கௌபி  புதிய விலை ரூ. 920
1 கிலோ சிவப்பு பருப்பு   புதிய விலை ரூ. 280
1 கிலோ காய்ந்த மிளகாய் புதிய விலை ரூ. 790
1 கிலோ வெள்ளை நாட்டரிசி புதிய விலை ரூ. 202
1 கிலோ கொண்டைக்கடலை புதிய விலை ரூ. 442  ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here