Monday, April 20, 2026
No menu items!

விலை

எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான தகவல்.!!

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தம் இல்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் இயக்குநர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் முழுவதும் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூ. 4,115க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

பொருளாதார நிலையங்களில் மரக்கறி விலை வீழ்ச்சி – விவசாயிகள் நெருக்கடி!

பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சில மரக்கறி வகைகளின் ஒரு கிலோவின் மொத்த விலை 50 முதல் 70 ரூபாய் வரை குறைந்துள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். பொருளாதார நிலையங்களில் ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை இன்னும் குறைந்த விலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகளுக்கு அரசாங்கம் வரி விதித்துள்ள...

உப்பின் விலையில் மாற்றமா?

அயடின் கலந்த லக் உப்பின் விலையைக் லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் குறிப்பிட்டார். அதன்படி, 400 கிராம் அயடின் கலந்த உப்பு தூள் பெக்கெட்டின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 1 கிலோகிராம் அயடின் கலந்த உப்பு தூள் பெக்கெட்டின் விலை 30...

எரிபொருளின் விலையில் மாற்றமா?

எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பால் மா பொதியின் விலையில் அதிகரிப்பா?

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. அதேபோல், 01 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.40 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.64 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம்...

இன்றைய தங்க விலை நிலவரம்..!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் 246,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 33,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,750 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தேங்காயின் விலையில் அதிகரிப்பு!

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் , மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் அறுவடை 500 மில்லியனை தாண்டும்...

இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (18) வீழ்ச்சியடைந்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.48 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.01 அமெரிக்க டொலராக பதிவானது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை...

5 ஆண்டுகளுக்குப் பிறகு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்!

5 ஆண்டுகளுக்குப் பிறகு இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி கார்கள் நேற்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஒரு டாக்ஸியை 2.45 முதல் 2.6 மில்லியன் ரூபாய் வரையிலான விலையில் சந்தையில் வெளியிட முடியும் என்று வாகன இறக்குமதியாளர்கள்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img