ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவதாக நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பையா சதாசிவத்தின் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி அதன் நிலைப்பட்டை உத்தியோகபூர்வமாக ஆறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று சுப்பையா சதாசிவத்தின் தலைமையில் நுவரெலியாவில் உள்ள அவரின் கட்சி காரியாலயத்தில் (25) ஞாயிறு பிற்பகல் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட அவர் ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here