இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து யூடியூபரான அருண் ரூபேஷ் மைனி என்பவர் உலகின் மிகப்பெரிய ஐபோனை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

6.74 அடி உயரத்தில் iPhone 15 pro max இன் மாதிரி வடிவத்தை வடிவைமைத்துள்ளார்.

இந்த ஐபோனை உருவாக்க ரூபாய் 59 இலட்சம் செலவாகியுள்ளதோடு ஒரு வருடம் ஆனதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here